Simbu’s Birthday Celebrations With Fans – Viral Video | Maanaadu, STR | Kalakkal Cinema | HD


About the author

Comments

  1. இரத்தமே இறைவன் இருப்பது உண்மை என்றால் நீ மனிதன் இறைவன் என்பதும் உண்மைதான் எங்களுடைய வாழ்க்கையின் வழியே,உன் பிறந்தநாளுக்கு வாழ்த்தை தெரிவித்து கொள்வதற்கு மிகவும் பெருமை படுகிறோம் செல்லமே,பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிலம்பரசன் தேசிங்கு ராஜேந்தர் தங்கமே!!!!!

  2. இன்னும் நூறு வருஷம் ஆனாலும் உங்களுக்கு லாம் எடப்பாடி தான்டா

  3. #உங்களுடைய நரம்புகளில் ஓடும் இரத்தத்தை மதிப்பது போல்,உன் இரசிகர்களை மதித்தாயே எங்களுடைய தங்கமே,உன் இரசிகர்களாக நாங்கள் இருப்பதற்கு எத்தனை ஜென்மத்தில் புண்ணியம் செய்தோம் என்று தெரியவில்லை,எங்கள் இதயத்தில் இருந்து உயிர் போனாலும் எங்களுடைய இரத்தத்திலிருந்து நீ போக மாட்டாய் சிலம்பரசன் இரத்தமே,இறைவன் இருப்பது உண்மை என்றால் நீ மனிதன் இறைவன் என்பதும் உண்மைதான் எங்களுடைய வாழ்க்கையின் வழியே,உன் பிறந்தநாளுக்கு வாழ்த்தை தெரிவித்து கொள்வதற்கு மிகவும் பெருமை படுகிறோம் செல்லமே,பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிலம்பரசன் தேசிங்கு ராஜேந்தர் தங்கமே!!!!!

  4. காம்பவுண்ட் க்கு வெளியே நிக்க வச்ச பயலுக்கு ஏன்டா இவ்வளவு கோசம்.

  5. நடிகனின் ரசிகன்களா நீங்கலாம் எப்படா திருந்த போறிங்க???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *